இன்று (09.01.2011) அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இருந்து பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து (காலையிலிருந்தே) தடைப்பட்டிருந்தது.
காலையிலிருந்து மாலைவரை வெள்ள நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மழையும் விடாது பொழிந்து கொண்டே இருந்துது. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியிருந்ததைக் காண முடிந்தது.
வெள்ளம் தொடர்பான சில படங்கள் கீழே உள்ளன.

மன்னம்பிட்டி நகரில் தரித்து நின்ற பேரூந்துகளில் சில
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
போக்குவரத்து தடைப்பட்டதால் புகையிரத சேவையினர் பயனிகளை மினிப் புகையிரதத்தில் ( பஸ் கோச்சில்) பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்குமிடையில் ஏற்றி இறக்கும் காட்சி.
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
மதகினூடாகப் பாயும் வெள்ளம்
மன்னம்பிட்டி நகரின் பெயர்ப்பலகை ((09.01.2011) அன்று காலை
வெள்ள நீர்ட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக