மன்னம்பிட்டி தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. பல அடியார்கள் இவ் விரத்தை அனுஸ்டிக்கின்றனர். இவ்விரதம் சூரன்போருடன் எதிர்வரும் 11.11.2010 அன்று முடிவடையும்.
கந்தஷஷ்டி விதரத்திற்கானதும் சூரன்போருக்குமானதுமான பதாதை இதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக