Pages

ஞாயிறு, 29 ஜூலை, 2018

நன்றி நவிலல்





இலங்கைச் சப்பிரகமுக பல்கலைக்கழக மொழிகள்  மற்றும்  சமூக விஞ்ஞானங்கள் துறை சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிய   
எமது அனைவரினதும் நெஞ்சங்களில் நிறைந்த  காலாநிதி. எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின்   பிரிவுத்துயர் கேட்டு,  எமது இல்லம் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தந்தி, தொலைபேசி, மின்னஞ்சல்  மூலம்  அனுதாபச் செய்திகளைத் தெரிவித்தவர்களுக்கும். 
 அன்னாரின் இறுதிக்கியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தி அஞ்சலி   செய்தவர்களுக்கும்,  
சகல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும்  கல்விசாரா  உழியர்கள்,   அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  உட்பட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்,  குடும்பத்தினர்.  30.06.2017






கருத்துகள் இல்லை: