Pages

சனி, 22 செப்டம்பர், 2018

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் மறைவை ஒட்டி நல்ல உள்ளங்களால் காட்சிப் படுத்தப்பட்ட பதாதைகள்….

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்கள்  கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அதிதீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி 25.06.2017 அன்று, தனது இவ்வுலகப் பயனத்தை முடித்துக் கொண்டார். 

அவரின் பூதவுடல் கொழும்பும்பில் இருந்து  அவர் வசித்து வந்த பலாங்கொடை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.   பலாங்கொடை இல்லத்திலிருந்து  எடுத்துச் செல்லப்பட்டு சப்பிபரகமுவ பல்கலைக்கழகத்தினரின் அஞ்சலிக்காக பல்கலைக்கழகத்தின் கேட்போர்  கூடத்தில்   அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து   அவரது  பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு   அவரின் ொந்த ஊரான மன்னம்பிட்டியில் ( பொலன்னறுவையில் ) வைக்கப்பட்டு, பல்கலைக்கழக சமூகத்தினர், உறவினர், நண்பர்களின்  கண்ணீருக்கு மத்தியில் மன்னம்பிட்டி பொது  மயானத்தில் அவரது தந்தையாருக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அன்னாரின் மறைவை ஒட்டி  நல்ல உள்ளங்களால் காட்சிப் படுத்தப்பட்ட பதாதைகள்….

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி மதிப்பிற்குரிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் அனுதாபச் செய்தியும், அதனைத் தாங்கிய மலர் வளையமும்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி மதிப்பிற்குரிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் அனுதாபச் செய்தியும், அதனைத் தாங்கிய மலர் வளையமும்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி மதிப்பிற்குரிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் அனுதாபச் செய்தி.

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் குடும்பத்தினரின் பதாதை

தமிழக் கலாசார மன்றம்,  இலங்கைச் சப்பிரகமுவ பல்கலைக்கழக  மாணவர்களின்  பதாதை...

 பலாங்கொடை கில்வேன் சர்வதேச பாடசாலையினரின் பதாதை

பலாங்கொடை பெட்டிகலை தமிழ்  வித்தியாலயத்தினரின் பதாதை

பலாங்கொடை கனகநாயகம் மத்திய  கல்லூரியின்  பதாதை

பலாங்கொடை முஸ்லீம் மக்களின் பதாதை

பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தினரின் பதாதை

றை  நிவாசபுரம் மக்களின் பதாதை

பலாங்கொடை இந்துக் கல்லூரி யினரின் பதாதை…

பலாங்கொடை இந்துக் கல்லூரி யினரின் பதாதை…

பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தினரின் பதாதை…

சப்பிபரகமுவ பல்கலைக்கழகத்தினரின் பதாதை

சப்பிபரகமுவ பல்கலைக்கழக  விரிவுரையாளர் சங்கத்தினரின் பதாதை

சப்பிபரகமுவ பல்கலைக்கழக  விரிவுரையாளர் சங்கத்தினரின் பதாதை

தமிழக் கலாசார மன்றம்,  இலங்கைச் சப்பிரகமுவ பல்கலைக்கழக  மாணவர்களின்  பதாதை.

மக்கள் வங்கி வெலிக்கந்த கிளையினரின் பதாதை

கெவன்பிட்டி  தமிழ் மகா வித்தியாலம், மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலத்தினரின் பதாதைகள்…

தமிழக் கலாசார மன்றம்,  இலங்கைச் சப்பிரகமுவ பல்கலைக்கழக  மாணவர்களின்  பதாதை...

பலாங்கொடை இந்துக் இந்துக் கல்லூரி யினரின் பாடசாலை அபிவிருத்திச் சங்க   பதாதை

சப்பிபரகமுவ பல்கலைக்கழக  விரிவுரையாளர் சங்கத்தினரின் பதாதை

பலாங்கொடை இந்துக் இந்துக் கல்லூரி யினரின் பாடசாலை அபிவிருத்திச் சங்க   பதாதை

மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தினரின் பதாதைகள்

சரஸ்வதி தமிழ்  தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தினரின் பதாதைகள்

EPI கல்வி நிவனத்தினரின் பதாதை

நண்பர்களின் பதாதை

மன்னம்பிட்டி இளைஞர்களின் பதாதை

மன்னம்பிட்டி கல்வித்துறையினரின் பதாதை

சப்பிபரகமுவ பல்கலைக்கழக  விரிவுரையாளர் சங்கத்தினரின் பதாதை

பலாங்கொடை இந்துக் இந்துக் கல்லூரியினரின்   பதாதை

கேகாலை வாழ் ஆசிரியர்களின் பதாதை

குடும்பத்தினரின் பதாதை

மன்னம்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் பதாதை

மன்னம்பிட்டி முதிோர் அமைப்பின் பதாதை

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

அமரர். கலாநிதி. எஸ்..வை .ஸ்ரீதர் அவர்களுக்கு மன்னம்பிட்டியில் நடத்தப்பட்ட இறுதி அஞ்சலி நிகழ்வுகள்….

சப்பிரகமுவ பல்கலைக்கழக  விரிவுரையாளர்  அமரர். கலாநிதி. எஸ்..வை .ஸ்ரீதர் அவர்களுக்கு மன்னம்பிட்டியில் நடத்தப்பட்ட இறுதி அஞ்சலி நிகழ்வுகள்….

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்கள்  கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அதிதீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி 25.06.2017 அன்று, தனது இவ்வுலகப் பயனத்தை முடித்துக் கொண்டார். 
அவரின் பூதவுடல் கொழும்பும்பில் இருந்து  அவர் வசித்து வந்த பலாங்கொடை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.   பலாங்கொடை இல்லத்திலிருந்து  எடுத்துச் செல்லப்பட்டு சப்பிபரகமுவ பல்கலைக்கழகத்தினரின் அஞ்சலிக்காக பல்கலைக்கழகத்தின் கேட்போர்  கூடத்தில்   அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து   அவரது  பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு   அவரின் ொந்த ஊரான மன்னம்பிட்டியில் ( பொலன்னறுவையில் ) வைக்கப்பட்டு, பல்கலைக்கழக சமூகத்தினர், உறவினர், நண்பர்களின்  கண்ணீருக்கு மத்தியில் மன்னம்பிட்டி பொது  மயானத்தில் அவரது தந்தையாருக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மன்னம்பிட்டியில்  ………

மன்னம்பிட்டி கல்விச் சமூகத்தின் ஏற்பாட்டின் பேரில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதனை திரு. நிக்ஸன் சொய்சா ( அதிபர் - மன்னார்) அவர்களி வழிநடத்தி வைத்தார்

பேராதனைப் பல்கலைக்கழகப் புவியியல்துறைப் பேராசிரியர் திரு. வை. நந்தகுமார் அவர்கள்  தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார். 

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்  பேராசிரியர்  திரு.வ. மகேஸ்வரன் அவர்கள்  தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார்.  

சப்பிரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்கள் தமது சக விரிவுரையாளரைப் பற்றிய தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார்.  

இளைப்பாறிய அதிபர் திரு.ஜெயராஜ் அவர்கள்   தனது கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார்.  

நண்பர்கள் சார்பில் நண்பர்  திரு. ஜெயராம் அவர்கள்  தனது 
கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார்.  

போதனைப் பல்கலைகழக கலைத்துறை நண்பர்கள் சார்பில் ஜனாப். சுபாரக் அவர்கள்  தனது  கருத்துக்களையும், அனுபவங்களையும் மக்கள் முன் பதிவு செய்கின்றார்.  

இரங்கல் கூட்டத்தின் முடிவாக அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் மகன்  ஜே.தர்சிகன் அவர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவிக்கின்றார். 

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து  கொண்ட பல்கலைக்கழக சமூகத்தினரில்  சிலர்….. 

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து  கொண்டவர்களில்  சிலர்…..

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து  கொண்ட பல்கலைக்கழக சமூகத்தில்  சிலர்…..

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து  கொண்ட மாணவர்களில்   சிலர்…..

இரங்கல் கூட்ட முடிவில்  பூதவுடலுக்கான இறுதி ஆராதனை அவரது இல்லத்திலேயே நடத்தப்பட்டடு பூதவுடல்  நல்லடக்கத்திற்காக மன்னம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பொலன்னறுவை புதிய நகர பங்குத்தந்தை அவர்கள்  இறுதி ஆராதனையை நிகழ்த்துகின்றார்.

பொலன்னறுவை புதிய நகர பங்குத்தந்தை அவர்கள்  இறுதி ஆராதனையை நிகழ்த்துகின்றார்.

பூதவுடலுக்கான இறுதி ஆராதனை  முடிவடைந்ததும் உறவினர், நண்பர், ஊரவர், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் கல்விச் சமூகத்தினரால் பூதவுடல் தாங்கிய பேழை வீட்டிலிருந்து எடுக்கப்பட்டு மலர்ச்சாலை ஊர்தியில் வைக்கப்பட்டது. 

பூதவுடல் தாங்கிய பேழை மலர்ச்சாலை ஊர்தியில் வைக்கப்படுகின்றது. 

மலர்ச்சாலை ஊர்தி மன்னம்பிட்டி  பொது மயானத்தை  நோக்கிச் செல்லத் தயாராகின்றது. 

மலர்வளையங்களை முன்னே தாங்கிச் செல்ல …. மெல்ல மெல்ல இறுதி  ஊர்வலம் மன்னம்பிட்டி பொது மயானத்தை நோக்கி நகர்கின்றது. 

மலர்வளையங்களை முன்னே தாங்கிச் செல்ல …. மெல்ல மெல்ல இறுதி  ஊர்வலம் மன்னம்பிட்டி பொது மயானத்தை நோக்கி நகர்கின்றது. 

இறுதி  ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில்  சிலர்...….
இறுதி ஊர்வலம் மன்னம்பிட்டி பொது மயானத்தை நோக்கி நகர்கின்றது. 

இறுதி ஊர்வலம் மன்னம்பிட்டி பொது மயானத்தை அடைந்தததும்,  பூதவுடலை  நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்திற்கு மாணவர்கள், நண்பர்கள், பல்கலைககழகப் பேராசிரியர்கள், ஊரவர்கள், உறவினர்கள் என அனைவரும் இணைந்து தாங்கிச் சென்றனர். . 

பூதவுடலை  நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்திற்குத் தாங்கிச் செல்லத் தயாராகின்றனர்.

பூதவுடலை  நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்திற்குத் தாங்கிச் செல்கின்றனர்.

பூதவுடலை  இறுதியாக ஒருமுறை இறுதிச் சடங்கில் கலந்து  கொண்டவர்களுக்குக்  காண்பித்து,  நல்லடக்கம் செய்யத் தயாராகின்றனர். 

பூதவுடலை  இறுதியாக ஒருமுறை இறுதிச் சடங்கில் கலந்து  கொண்டவர்களுக்குக்  காண்பித்து,  நல்லடக்கம் செய்யத் தயாராகின்றனர். 

பூதவுடலை   நல்லடக்கம் செய்யத் தயாராகின்றனர். .

பங்குத் தந்தை அவர்கள் இறுதி ஆராதனையை மன்னம்பிட்டி பொது மயானத்தில் நிகழ்த்துகின்றார்.  

பங்குத் தந்தை அவர்கள் இறுதி ஆராதனையை மன்னம்பிட்டி பொது மயானத்தில் நிகழ்த்துகின்றார்.  

இறுதி ஆராதனை முடிவடைந்ததும் அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் பூதவுடல் அவரது தந்தையாரின் அருகில் மன்னம்பிட்டி  பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் பூதவுடல் மன்னம்பிட்டி  பொது மயானத்தில் அவரது தந்தையாரின் அருகில்  நல்லடக்கம் செய்யப்பட்டதும். வருகைதந்தவர்கனால் இறுதி அஞ்சலி  செலுத்தப்படுகின்றது. 

இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி……

தொடர்ச்சியாக அடுத்த பதிவு……
அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள்….