இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறுபத்தாறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு திம்புலாகலை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத நிகழ்வுகளில் ஒன்றாக சுமங்கலி உபசார விழா ( 02.09.2017) மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இவ்விழாவினை திம்புலாகலை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.ஜலதீபன் அவர்கள் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து அனைவரும் பாராட்டும் வண்ணம் வழிப்படுத்தி நடத்தினார்.
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் அலங்காரக் கோபுரம் ( மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது)
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மண்டபம், நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள இசையை இசைக்கின்றனர்.
சுமங்கலி உபசார விழாவில் கலந்து கொள்ள வருகைதந்துள்ள சுமங்கலிகள் - 01
சுமங்கலி உபசார விழாவில் கலந்து கொள்ள வருகைதந்துள்ள சுமங்கலிகள் - 02
சுமங்கலி உபசார விழாவில் கலந்து கொள்ள வருகைதந்துள்ள சுமங்கலிகள் - 03
சுமங்கலி உபசார விழாவில் கலந்து கொள்ள வருகைதந்துள்ள சுமங்கலிகள் - 04
சுமங்கலி உபசார விழாவில், சுமங்கலிகளுக்கு வழங்கப்படவுள்ள மங்கலப் பொருட்கள் - 01
சுமங்கலி உபசார விழாவில், சுமங்கலிகளுக்கு வழங்கப்படவுள்ள மங்கலப் பொருட்கள் - 02
எமது திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்கள் சுமங்கலி தானத்தின் ஏற்பாடுகள் பற்றி ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களுடன் கலந்துரையாடுகின்றார்
ஆலய வாசலில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வந்திறங்குகின்றார்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை எமது திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்கின்றார்.
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 01
( அருகில் காளி கோயில் பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் )
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 02
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 03
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 4
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 05
சமய வழிபாடுகளை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் நடத்துகின்றார். ஜனாதிபதி அவர்களுடன் ஏனைய அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் - 06
சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்வகள் வழங்கி வைக்கின்றார் - அருகில் திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்களும் சமூர்த்தி உத்தியோகஸ்தர் திரு. யு.யுகானந்தராசா அவர்களும், எனைய அரசியல் பிரமுகர்களும் காணப்படுகின்றனர்.
சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை ஜனாதிபதி அவர்வகள் வழங்கி வைக்கின்றார் - 02
சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை ஜனாதிபதி அவர்வகள் வழங்கி வைக்கின்றார் - 03
சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை ஜனாதிபதி அவர்வகள் வழங்கி வைக்கின்றார் - 04
திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்குப் பிறந்தநாள் பரிசில் வழங்குகின்றார்.
இறுதியாக சுமங்கலி உபசார விழாவினைச் சிறப்புற நடத்த பலவழிகளிலும் இரவு பகலாக உழைத்த ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலக ஊழியர்கள் அகியோருடன் திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்கள்.
எமது திம்புலாகலை பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.ஜலதீபன் அவர்கள், சுமங்கலி உபசார விழாவினைச் சிறப்புற நடத்த உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் பாரட்டுக்களையும் ஆலய பிரதம கருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்களிடம் தெரிவித்து விடைபெறுகின்றார்
சுமங்கலி உபசார விழாவினைச் சிறப்புற நடத்த உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக