Pages

சனி, 29 ஜூன், 2019

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு

அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25.06.2019 அன்று அனுஸ்டிக்கப்பட்டது.






நினைவு தினத் திருப்பலியை அருட்திரு. A.தேவதாஸன் அடிகளார்  புனாணை அந்தோனியார் ஆலயத்தில் நிகழ்த்தி வைத்தார்.




அமரர். எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தியப் பிராத்திப்போம்.




வருகைதந்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றிகள்.