மன்னம்பிட்டி (ஸ்ரீ லங்கா) பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இவ்வருடமும் திருவிளக்குப் பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் திரு விளக்குப் பூசையினை ஆலய நித்திய பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்களும், சுதர்ஷன் சர்மா அவர்களும், நிரோஷன் சர்மா அவர்களும் நடத்தி வைத்தனர்.
இப்
பூசைக்கான அனுசரணையை திரு.திருமதி. தேனுகாசன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
திருவிளக்குப்
பூசை தொடர்பான படங்கள்.....
மன்னம்பிட்டி (ஸ்ரீ லங்கா) பத்திரகாளி அம்பாளின் தோற்றம்
திருவிளக்குப் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருவிளக்குப் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருவிளக்குப்
பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்.
திருவிளக்குப் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருவிளக்குப் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆலயத்தின் உள்வீதியில் பத்திரகாளி அம்மன் வலம் வரும் காட்சி
ஆலயத்தின் உள்வீதியில் பத்திரகாளி அம்மன் வலம் வரும் காட்சி
கலந்து கொண்ட பெண்கள் திருவிளக்குகளை ஏந்தி அம்மனுக்கு முன்னர் சென்று கொண்டிருக்கின்றனர்.
திருவிளக்கு பூசை அனுசரணையாளர் திருமதி. தேனுகாசன் குடும்பத்தினர்.
திருவிளக்குப் பூசை இனிதே நிறைவுற்றது.
நன்றி,
வணக்கம்