24.12.2010 ஆம் திகதியாகிய இன்று மன்னம்பிட்டியில் வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. பாதையின் இரு மருங்கிலும் நீர் நிறைந்திருந்தது.
கல்லலை என்னுமிடத்தில் அரை அடிக்கும் குறைவான நீர் பாதையினை மூடிச் சென்று கொண்டிருந்தது. பகல் 11.30 க்கு கல்லலைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையில் சில இடங்களில் பாதையில் வெள்ளநீர் அரை அடிக்கும் குறைவாகப் பரவிச் சென்றதைக் காண முடிந்தது.
மாலைவரை வாகனப் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையும் ஏற்படவில்லை.
நன்றி,
வணக்கம்.